ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் இயக்கம் அறிமுக விழாவில் விஐடி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தரும், தமிழ் இயக்கத்தின் நிறுவனருமான டாக்டர் ஜி.விஸ்வநாதன் உரையாற்றினார். கல்லூரி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், முதல்வர் டாக்டர் ஜெயந்தி, இயக்கம் பொதுச்செயலாளர் கவிஞர் அப்துல் காதர், நிர்வாகிகள் சிவக்குமார், வணங்காமுடி, டாக்டர் அனுப், சிதம்பரபாரதி, ஜோதிமணி, செந்தாமரை, பவளசங்கரி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேளாளர் கல்லூரியின் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களும், செங்குந்தர் பள்ளியைச் சேர்ந்த 1000 மாணவர்களும் இயக்கத்தில் இணைந்தனர்.



