fbpx
Homeபிற செய்திகள்கனிமொழி எம்பி தலைமையில் தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் ஆய்வுக் கூட்டம்

கனிமொழி எம்பி தலைமையில் தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஆய்வுக் கூட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மேயர் ஜெகன் துறைமுக சபை தலைவரிடம் மாநகராட்சி வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைக் கோரிக்கை மனுவாக வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியில் துறைமுக நிர்வாகம் முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img