fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகரில் மழை

கோவை மாநகரில் மழை

கோவை மாநகரின் பெரும்பாலான இடங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மழை பதிவாகி வருகிறது. நகரப்பகுதிக்குள் அவ்வப்போது லேசான மழை பெய்தாலும், புறநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மாநகரில் நேற்று இரவு தொடங்கி சாரல் மழை பெய்து வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img