Homeபிற செய்திகள்ஈரோடு: அஇஅதிமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல்

ஈரோடு: அஇஅதிமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல்

அஇஅதிமுக சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் இலவச நீர் மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது.முன்னாள் அமைச்சர் மற்றும் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் கேவி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு மற்றும் பகுதி செயலாளர் கேசவமூர்த்தி விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img