Homeபிற செய்திகள்வாக்களிக்க அழைத்த கலெக்டர்

வாக்களிக்க அழைத்த கலெக்டர்

நாடாளுமன்ற தேர்தல் நாளை  மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடக்கிறது இதையொட்டி சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மாரியப்பன் நகர் பகுதியில் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வீடு,வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வெற்றிலை,பாக்கு,பழங்களை கொடுத்து வாக்களிக்க வருமாறு தேர்தல் அழைப்பிதழை கொடுத்தார் அப்போது சிதம்பரம் உதவி கலெக்டர் ராஷ்மிராணி உடன் இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img