400 பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் எனக் கூறிய பாரதிய ஜனதா எம்பி ஆனந்தகுமார் ஹெக்டே வை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை மாநில துணைத்தலைவர் காந்தி தலைமையில் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் நிர்வாகிகள் குளம் ராஜேந்திரன், நல்லசாமி, ஜெயராமன், சங்கர், மோகன், எல்.முத்துக்குமார், வழக்கறிஞர் கனகராஜ், மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.



