fbpx
Homeபிற செய்திகள்கோவை ரேஸ் கோர்ஸ்: குடியரசு தின கொடியேற்று விழா

கோவை ரேஸ் கோர்ஸ்: குடியரசு தின கொடியேற்று விழா

கோவை ரேஸ் கோர்ஸ் உடல் நடைபயிற்சி செய்வோர் கழகம் சார்பில் குடியரசு தின கொடியேற்று விழா கழக தலைவர் ஆர்.சி.ராமசாமி தலைமையில் நடந்தது. விழாவில் டாக்டர் பரமேஸ்வரன், தமிழக அரசு விருது பெற்ற கோவை மூத்த வழக்கறிஞர் ஏ.பி.ஜெயச்சந்திரன், எலைட் அரிமா சங்க தலைவர் ஏ.ராஜேஷ் கண்ணா, சினிமா பட அதிபர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத், திரைப்பட தயாரிப்பாளர் ராஜா குமார், சங்க செயலாளர் நெல்சன், பொருளாளர் வெள்ளிங்கிரி, இணை செயலாளர் ஆனந்தன், கே.நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img