கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை நகராட்சி, ஆயர்படி, அன்புநகர் பகுதியில் வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் கள மேலாய்வு மேற்கொண்டார்.
அருகில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.