fbpx
Homeபிற செய்திகள்சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த கோவை கூட்டுறவு சங்கம்

சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த கோவை கூட்டுறவு சங்கம்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கூட்டுறவு துறை மூலமாக வெள்ள நிவாரண பொருட்கள் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் தலைமையில் அனுப்பப்பட்டது.

அருகில் பொள்ளாச்சி சரக துணைப் பதிவாளர் ஸ்வேதா, துணைப் பதிவாளர்கள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள் கூட்டுறவு அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img