fbpx
Homeபிற செய்திகள்புதிய நியாய விலைக்கடையை திறந்துவைத்த திருப்பூர் மேயர்

புதிய நியாய விலைக்கடையை திறந்துவைத்த திருப்பூர் மேயர்

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், வார்டு 22 மற்றும் 23 ஓலப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடை மற்றும் எஸ் .ஏ.பி சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுர மின் விளக்கை நேற்று மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் ஆர். பாலசுப்ரம ணியம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மாநகர திமுக அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநகர துணை செயலாளர் தேவி முருகேசன், வட்ட கழக செயலாளர் குணராஜ், ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், துளசி மணி நடராஜன், சிட்டி வெங்கடாசலம் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img