கோவை மாநகராட்சி, சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/மாற்றுத்திறனாளிகள் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.



