Homeபிற செய்திகள்கோவை: மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி

கோவை: மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு மிதிவண்டிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

அருகில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கோட்டாட்சியர் சுரேஷ், பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் சுப்பையா, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமார் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img