கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், சுந்தராபுரம், ஹவுசிங்யூனிட் பேஸ்-1 பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியில் சாலை பணிகளை விரைவில் தொடங்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
உடன் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியளாளர்கள் சதீஷ்குமார், சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



