செஞ்சேரிமலையடிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், சங்க செயலாட்சியர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துரையாடினர்.