fbpx
Homeபிற செய்திகள்ஊட்டியில் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடை பயணம்

ஊட்டியில் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடை பயணம்

ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பாக குழந்தைகள் தினத்தை உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடை பயணத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்

இந்த பேரணியில் ஏராளமான அரசு அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img