கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். உடன் துணை மேயர் வெற்றிசெல்வன் உள்ளார்.