கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா, மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்ணதாசன், உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் வாசுதேவன், குணசேகரன், மயக்கவியல் மருத்துவர் சந்திரகலா ஆகியோர் உடனிருந்தனர்.



