fbpx
Homeபிற செய்திகள்உதயநிதி ஸ்டாலின் படிப்பகம் - ஆவின் திமுக தொழிற்சங்க அலுவலகம் திறப்பு

உதயநிதி ஸ்டாலின் படிப்பகம் – ஆவின் திமுக தொழிற்சங்க அலுவலகம் திறப்பு

திமுக இளைஞரணிச் செயலாள ரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் படிப்பகம் மற்றும் ஆவின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க அலுவலகம் திறப்பு விழா கோவை அடுத்த பேரூர் பச்சாபாளையம் ஆவின் பால் பண்ணை முன் நடந்தது.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) மற்றும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ. அ. ரவி ஆகியோர் இணைந்து, தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர் போர்ட் ராஜேந்திரன், வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் ஜெயந்தி, வடவள்ளி பகுதி செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மறை, கோவை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வானை,வார்டு செயலாளர் மகாலட்சுமி, பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணா துரை, சரஸ்வதி, ஆவின் தொமுச கோவை மாவட்ட தலைவர் குருசாமி, செயலாளர் ஆவின் ஆனந்தகுமார், பொருளாளர் கி.சண்முகம், ஆவின் தலைமை சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம், ஆல்பர்ட் மனோகரன், ராஜகண் ணன், கதிரவன், அல்லிமுத்து , சுப்பிரமணியம், ஆவின் தொமுச செயற்குழு உறுப்பினர்கள் மோகன் ராஜ், வெங்கடேஷன், ராஜேந்திரன், உதயகுமார்,
கனேஷண், நாகராஜ், சக்திவேல், நாகராஜ், கிருஷ்ணமூர்த்தி, ரத்தினகுமார், செல்வம், மகளிரணி, அனிதா, லோகநாயகி, தனலட்சுமி, பெரியநாயகி, தனலட்சுமி, ஜெயந்தி, ஜீவிதா,ஸ்ரீஜா, லெட்சுமி, சிந்தாமணி ,கழக நிர்வாகிகள், தொ.மு.ச.நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img