fbpx
Homeபிற செய்திகள்கோவை: தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை: தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சுப்பிரமணியம்பாளையம், கே.என்.புதூர் சந்திப்பு சாலை முதல் சீனிவாசா நகர், ஆறுமுகம் நகர் வரை சுமார் 750 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உடன் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவிப் பொறியாளர் ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img