Homeபிற செய்திகள்தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த கோவை மாநகராட்சி மேயர்

தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த கோவை மாநகராட்சி மேயர்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், அன்னை இந்திரா நகர், 2 மற்றும் 3வது வீதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம்&3 கீழ் லட்சம் மதிப்பீட்டில் 480 மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றுவரும் தார் சாலை அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, ஆளுங்கட்சித் தலைலர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், அப்துல் காதர், அஸ்லாம் பாஷா, உதவி ஆணையர் அண்ணாதுரை, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் சபரிராஜ், சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் தனபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img