fbpx
Homeபிற செய்திகள்ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் காட்சி

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் காட்சி

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் எதிர்வரும் மலர் காட்சியை சிறப்பிக்கும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த மலர் தொட்டிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் அடுக்கி வைத்தார் அவருடன் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உட்பட தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img