சூலூர் தொகுதி பள்ளபாளையம் பேரூராட்சி 13 வது வார்டு வனம் மீட்பு பூங்கா அருகில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து எடுக்க இரண்டு புதிய செட்டுகள் அமைப்பதற்கான பூமி பூஜையை பேரூராட்சி தலைவர் பி.எஸ் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், திமுக கழக செயலாளர் பி. கபிலன், துணை தலைவர் குஞ்சம்மாள் தண்டபாணி,வார்டு கவுன்சிலர்கள் சசிகலா, அசோக், குணசேகரன், சரண்யா சதீஷ்குமார், செல்வ மணி, பேச் சிமுத்து, மற்றும் சௌந்தர்வடிவு, ரங்கசாமி, சத்தியகுமார், கமல் குமார், சுப்பிரமணியன், தூய்மை பணியாளர்கள்
பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



