fbpx
Homeபிற செய்திகள்ரேஷனில் கேழ்வரகு விநியோகம்

ரேஷனில் கேழ்வரகு விநியோகம்

ஊட்டியை அடுத்த பாலகொல கிராமத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு விநியோக திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

உடன் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் உட்பட அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img