தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் அரசு உதவி பெறும் தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் இக்கல்வி ஆண் டுக்கு மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சேர்த்திடுவீர் சேர்த்திடுவீர் பள்ளியிலே சேர்த்திடுவீர்
பள்ளி வயது குழந்தைகளை பள்ளி யிலேயே சேர்த்துவிடுவீர்
நம்ம ஊரு-நம்ம பள்ளி சிகரம் தொட்ட சிறந்த பள்ளி போன்ற முழக்கங்களை பேரணியில் முழக்கமிட்டவாறு மாண வர்கள் வந்தனர்.
பேரணியில் மாணவர்களும், பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் நன்றி கூறினார்.



