விஆர்எப் (Virtual Rescue Force) சார்பில், அதன் ஒருங்கினைப்பாளரும் எல்சி மருத்துவமனையின் நிறுவனரு மான டாக்டர் வித்யா ராஜன், வால் பாறையில் உள்ள பழங்குடியின கிராமத்திற்கு தங்குமிடம் உதவி வழங்கும் திட்டத்திற்கான ரூ.1,41,000 க்கான காசோலையை வழங்கினார்.
இந்த நன்கொடை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் இ-வாகன முன் னோடியான டாடா முதலீட்டை கோவைக்கு கொண்டு வந்த ஹேமலதா அண்ணாமலை, வால்காரூ சிஎஸ்ஆர் பொறுப்பு சுமித்ரா பினு, கோவை CSR NGO ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் இந்த திட்டத்திற்கு ஆதரவளித்தனர். ரூ.7 லட்சம் மதிப்பில் இத்திட்டத்தின் மூலம் 6 கிராமங்கள் பயனடைந்தன.



