கோவை ஆதித்யா கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் சேர்மன் சுகுமார் தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர்கள் சோம சுந்தரேஸ்வரி, தீபா பிரபாகரன், சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



