Homeபிற செய்திகள்வண்ண ஓவியங்களில் ஐம்பெரும் காப்பியங்கள்

வண்ண ஓவியங்களில் ஐம்பெரும் காப்பியங்கள்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் மேம்பாலத்திலுள்ள தூண்களில் கோவை மாநகராட்சி தனியார் பங்களிப்புடன் ஐம்பெரும் காப்பியங்களை வர்ண ஓவியமாக வரையும் பணியினை மாவட்ட கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையளர் பிரதாப், ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர் ஷர்மிளா, உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், மாமன்ற உறுப்பினர் வித்யா இராமநாதன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img