Homeபிற செய்திகள்கோவை எர்த் ட்ராகன் மார்சியல் ஆர்ட்ஸ் அகடாமியில் கராத்தேவில் கருப்பு பெல்ட் வாங்கி சாதனை

கோவை எர்த் ட்ராகன் மார்சியல் ஆர்ட்ஸ் அகடாமியில் கராத்தேவில் கருப்பு பெல்ட் வாங்கி சாதனை

கோவை எர்த் ட்ராகன் மார்சியல் ஆர்ட்ஸ் அகடாமியில் பயிற்சி பெற்ற தரணி, ஹரிதா, பரணி, ஸ்ருதி, கிரிதர், சதுர்விதா ஆகிய 6 மாணவர்களும் கராத்தேவில் கருப்பு பெல்ட் வாங்கி சாதனை படைத்தனர்.

அவர்களுக்கு கருப்பு பெல்ட்டை இன்டர்நேஷனல் மெய்புகான் கொஜ்ரியோ ஸ்டைல் அசோசியேஷன் இயக்குநர் பார்த்திபன் வழங்கினார். அருகில் பயிற்சியாளர் நாகசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

இம்மாணவர்கள் 7 நாட்களில் 35 மணிநேரம் பயிற்சி பெற்று இச்சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img