fbpx
Homeபிற செய்திகள்கோவை பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் சாய்பாபா காலனி ஸ்டேட் பாங்க் காலனி, 4வது வீதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பூங்காவினை தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.

உடன் மாமன்ற உறுப்பினர் பேபிசுதா ரவி, உதவி ஆணையர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி, சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img