fbpx
Homeபிற செய்திகள்சிறு தானிய பயிர் ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கோவை கலெக்டர்

சிறு தானிய பயிர் ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார வாகனங்களை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அருகில் வேளாண்மை இணை இயக்குநர் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குநர் / மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, வேளாண்மை துணை இயக்குநர்கள் கிருஷ்ணவேணி, பெருமாள்சாமி மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img