fbpx
Homeபிற செய்திகள்திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க முப்பெரும் விழா

திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க முப்பெரும் விழா

திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கத்தின் பதவியேற்பு விழா, பாராட்டு விழா, சாதனையாளரை கௌரவிக்கும் விழா என முப்பெரும் விழா, அண்ணாநகர் சிறுவர் விளைய £ட்டு பூங்காவில் நடைபெற்றது.

வூசு சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட வூசு சங்க பொருளாளர் கவிதா வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மாநில வூசு சங்க துணைச் செயல £ளர் சாலமன் சேவியர், மாவட்ட துணைச் செயல £ளர் கணேசன், வூசு சங்க உறுப்பினர்கள் துரை முருகன், செந்தில் குமார், செல்வராஜ், ஆனந்த், கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பட்டேல் ஹாக்கி சங்க செயலாளர் ஞானகுரு, மாவட்ட வூசு சங்க துணை தலைவர் கவுதம், கார்த்திக் குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசும், சான்றிதழ்களும் வழங்கினர்.

வூசு சங்க செயலாளர் ஜாக்கிசங்கர் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img