திருப்பூர் ஆண்டிபாளையம் பிரிவு அருகே புதிய அக்ரோடெக்கிரீன் ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பல்வேறு எலக்ட் ரிக் ஸ்கூட்டர்களும் எலக்ட்ரிக் சைக்கிள்களும் விற்பனைக்கு புதிதாக இருக்குமதி செய்யப்பட்டது ஷோரூமை இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திறந்து வைத்தார்.
நிகழ்வில் அக் ரோடெக் குழுமத்தின் முதன்மை இயக்குனர் மாணிக்கம் . இயக்குனர் சண்முகசுந்தரம், அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞர் அணி தலைவர் வல்லபை பாலா, துணை இயக்குநர் அசோக் சத்யநாராயணன் மற்றும் கிளை ஊழியர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



