fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கூட்டரங்கில் முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம்

கோவை மாவட்ட கூட்டரங்கில் முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), அமுல்கந்தசாமி (வால்பாறை), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யாதேவி, ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் அமிர்தபாலசுப்பிரமணியம், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலைராவ், மாவட்ட மேலாளர் (தாட்கோ) செல்வன் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img