நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்கப்புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் பலர் பார்வையிட்டு, அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து தெரிந்து கொண்டனர்.