கேஎஃப்சி-யின் புகழ் பெற்ற சுவையான சிக்கன் பாப்கார்ன், உள்ளே மிருதுவாக இருந்தாலும், வெளியே நம்பமுடியாத அளவிற்கு மொறுமொறுப்பான நாச்சோஸ் மீது வைக்கப் பட்டு, கச்சிதமாக சாஸ் சேர்க்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.
அது கேஎஃப்சி ‘பாப் கார்ன் நாச்சோஸ்’, கேஎஃப்சியின் மிகப் பெரிய… இல்லை, மிக மொறுமொறுப்பான பிளாக்பஸ்டர் அறிமுகப்ப டுத்தப் பட்டுள்ளது.
மசாலேதார் டிவிஸ்ட் மற்றும் ஸபர்தஸ்த் கிளைமேக்ஸ் ஆகிய முழுமையான சுவைகளில் இந்த புதிய தயாரிப்பு வந்துள்ளது.
டொரிட்டோஸ் நாச் சோஸின் பொருத்தமான சுவை மற்றும் வடிவங்கள், மொறுமொறுப்பான சிக்கன் பாப்கார்ன் உடன் இணைந்து கிடைப்ப தென்பது, நினைத்துப் பார்க்காத நாச்சோஸின் சிறந்த கூட்டணியாக இருக்கும்.
இரண்டு மாறுபட்ட சாஸ் வகை களான – மசாலா சால்ஸா மற்றும் சீஸி ஹலப்பினோ கொண்டு டாப்பிங் செய்யப்பட்டு வரும் – பாப்கார்ன் நாச்சோஸ் உங்களது ஸ்நாக் நேரத்திற்கு ஏற்ற வித்தியாசமான சுவையை நிச்சயம் தரும்.
கேஎஃப்சி ரசிகர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முக்கோண வடிவ பாக்ஸில் புத்தம்புதிய பாப்கார்ன் நாச்சோஸ் வழங்கப்படுவதால், அதன் மொறுமொறுப்பை அப்படியே சுவைத்து ரசிக்க முடிகிறது.
அனைத்து கேஎஃப்சி ரெஸ்டாரண்ட்களிலும் கிடைக்கும் இந்த சிற்றுண்டியை அங்கேயே சாப்பிடலாம், வீட்டிற்கு எடுத்து சென்றும், டெலி வரி பெற்றும் சாப் பிட்டு மகிழலாம்.
இதனை டெலிவரி மூலம் பெறும்போது, கேஎஃப்சி பாப்கார்ன் நாச்சோஸை எப்படி பெற விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே நிர்ணயிக்கும் (DIY) வசதியுடன் கிடைக்கும்.
பாப்கார்ன் சிக்கன் மீது நாச்சோஸை வைத்து, அதன் மீது ஸிங்கி மசாலா சால்ஸா, ‘க்ரீமி YR ஹலப்பினோ டாப்பிங்’ செய்து – உங்கள் விருப்பத்திற்கேற்ப பெற்று சுவைத்து நொறுக்குங்கள். புதிய பாப்கார்ன் நாச்சோஸ் மற்றும் உங்க ளுக்குப் பிடித்தமான இதர கேஎஃப்சி-யின் உணவு களையும் சௌகரியமாக, கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் புதிய கேஎஃப்சி ஆப்-ஐ பயன்படுத்தி பெறலாம்.
இந்த செயலியை கேஎஃப்சி வலைத்தளத்திலும் (https://online.kfc.co.in/) தரவிறக்கம் செய்யலாம். லைட்ஸ், கேமரா, கேஎஃப்சியுடன் மொறுமொறு ஆக்ஷன் துவங்கட்டும்.



