fbpx
Homeபிற செய்திகள்உலக மருத்துவர் தினம்

உலக மருத்துவர் தினம்

உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆகியவற்றினை சிறப்புற செயல்படுத்திய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் எம்.பிரபாகர், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் குகன் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் சிறப்பு பணி சான்றிதழை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img