விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாரியம்மன் கோவில் இருக்கன்குடியில் 2022&23ம் ஆண்டிற்கான ரூ.50 கோடி மதிப்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள பணிகளின் விபரங்கள் குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாரியம்மன் கோயில், இருக்கன்குடி அறங்காவலர் இராமமூர்த்தி, உதவி ஆணையர், செயல்அலுவலர் கருணாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



