Homeபிற செய்திகள்அஞ்சல் ஓட்டுப்பதிவேட்டினை ஆய்வு செய்த தேர்தல் கண்காணிப்பு அலுவலர்

அஞ்சல் ஓட்டுப்பதிவேட்டினை ஆய்வு செய்த தேர்தல் கண்காணிப்பு அலுவலர்

கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சி அலுவகத்தில் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் கோவை மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் பவன்குமார் அஞ்சல் ஓட்டுப்பதிவேட்டினை ஆய்வு செய்தார்.

அருகில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img