fbpx
Homeபிற செய்திகள்“கண்மணி” திட்டத்தினை தொடங்கி வைத்த விருதுநகர் கலெக்டர்

“கண்மணி” திட்டத்தினை தொடங்கி வைத்த விருதுநகர் கலெக்டர்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், மகாராஜபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக உயரத்திற்கேற்ற எடை குறைபாடுடைய குழந்தைகளின் நலனுக்காக சிறப்பு திட்டமான “கண்மணி” திட்டத்தினை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்து நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த சிறப்பு உணவு தொகுப்பினை வழங்கினார்.

உடன் சிவகாசி சார் ஆட்சியர் பிருதிவிராஜ் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img