fbpx
Homeபிற செய்திகள்மகளிர் சுய உதவி குழுவினர் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

மகளிர் சுய உதவி குழுவினர் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட மகளிர் சுய உதவி குழுவினர்களின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மகளிர் திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img