கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் ஹர்சகாய் மீனா தலைமையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
அருகில் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாக ரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் உள்ளனர்.



