fbpx
Homeபிற செய்திகள்பள்ளிபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் பி.எஸ்.வெள்ளிங்கிரி வேட்புமனு

பள்ளிபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் பி.எஸ்.வெள்ளிங்கிரி வேட்புமனு

குமராபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் நகராட்சியில் அதிமுக சார்பில் ஒன்பதாவது வார்டில் போட்டியிடும் பள்ளிபாளையம் நகரச்செயலாளரும் முன்னாள் நகர மன்றத் தலைவருமான பி.எஸ்.வெள்ளிங்கிரி பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் கோபிநாத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது பள்ளிபாளையம் நகர அம்மா பேரவை செயலாளரும் பள்ளிபாளையம் முன்னாள் நகரமன்ற துணைத் தலைவருமான டிகேஎஸ் என்கிற டி.கே.சுப்பிரமணி, தரணிதரன், தங்கமணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சிவக்குமார், பள்ளிபாளையம் நகர துணைச் செயலாளர் ஜெய்கணேஷ், ஒன்பதாவது வார்டு செயலாளர் குட்டி என்கிற கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img