fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி நாஞ்சில் கூட்டரங்கில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி நாஞ்சில் கூட்டரங்கில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம் ஆகியோர் உள்ளார்கள்.

படிக்க வேண்டும்

spot_img