fbpx
Homeபிற செய்திகள்குடியரசு தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருப்பூர் கலெக்டர்

குடியரசு தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் வினீத் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img