கொரோனா தடுப்பு பணியில் பாடுபடும் முன்களப்பணியாளர்களை பாராட்டும் விதமாகவும், முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் விதமாகவும் கோவை தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிறுவனம் சிறப்பு காட்டன் துணிப்பையை அறிமுகப்படுத்தியது.
இதனை சுகாதாரத்துறை ஆய்வாளர் சலியத் ராஜ் வாடிக்கையாளருக்கு வழங்கி துவங்கி வைத்தார்.



