fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஊரடங்கு விதியை மீறியவர்களுக்கு அபராதம்

கோவையில் ஊரடங்கு விதியை மீறியவர்களுக்கு அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.54 பட்டேல் ரோடு பகுதியில் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தலைமையிலான மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முழு ஊரடங்கு நாளில் உரிய காரணமின்றி சுற்றிய பொதுமக்களுக்கு அபராதம் விதித்தபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img