fbpx
Homeபிற செய்திகள்சிங்காநல்லூர் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாநகராட்சி துணை ஆணையாளர் ஆய்வு

சிங்காநல்லூர் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாநகராட்சி துணை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.64க்குட்பட்ட சிங்காநல்லூர் பெர்க்ஸ் பள்ளி பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

உடன் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் (பொ) ராமசாமி மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img