fbpx
Homeபிற செய்திகள்அத்திக்கடவு அவிநாசி முதல் நீரேற்று நிலையப் பணிகளை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆய்வு

அத்திக்கடவு அவிநாசி முதல் நீரேற்று நிலையப் பணிகளை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆய்வு

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஈரோடு மாவட்டம், பவானி, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி, காலிங்கராயன் பாளையத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுவரும் முதல் நீரேற்று நிலையப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாச்சலம் (அந்தியூர்), ஈஸ்வரன் (திருச்செங்கோடு), தலைவர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் குறிஞ்சி சிவகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img