நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், தேனாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் உட்பட பலர் உள்ளனர்.