fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கு

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கு

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி, மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img